Kirubavathi Daniel
Kirubavathi Daniel
  • 56 Videos
  • 4 093 175 조회수
Tamil Christian Song |ஆனந்த புகலிடமே | கிறிஸ்தவ தமிழிசைப் பாடல் | சண்முகப்ரியா இராகம் | ஆதி தாளம்
" கர்த்தாவே,.. உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன்". சங். 143:9
பல்லவி
ஆனந்த புகலிடமே எந்தன் இயேசையனின் காயங்கள்
உன்னத அடைக்லம்
அனுபல்லவி
எங்கெங்கோ தேடினேன்
ஒதுக்கிடம் காணேன்
செங்குருதி சிந்திய இரட்சகனில் கண்டேன்
சரணம்
1.பாய்ந்திடும் வேங்கையிடம்
சிக்கிய மானைப்போல்
பாதக பவப்பொறியில்
சிக்கினேன் தப்புவித்தார்
உள்ளங்கைகளிலே வரைந்தார்
என்னைப் பொதிந்தார்
கருணைத் தோள்களிலே
சுமந்தார் அகமகிழ்ந்தார்
2.சீறிடும் புயலினிலே
தவித்திடும் பறவையைப் போல்
மீறிடும் பவப்பிழைகள்
சூழவே நிலைக்குலைந்தேன்
கண்ணீருடன் கதறி
பரமன் சரண் புகுந்தேன்
செந்நீர் கரங்கள் எனை
கழுவ மீட்படைந்தேன்
1.சா ரீ கா மா பா தா
சரிகமபா ரிகமப ச்நிதபம-ஆனந்த
2.பமகரி சரிகம பதபமபா
பதநீ தபம க்ரிச்நீதபம
3.பத பபபாத பத பபபாதா பத
பதநிச் நிதபம சரிகமபா
நிநிநீச் நீச் நிநீ நீச் நிச் ...
조회수: 19 170

비디오

December 25, 2020
조회수 2.7K3 년 전
UNITED!!
조회수 2.9M3 년 전

댓글

  • @jayanthit6994
    @jayanthit6994 7 일 전

    Very nice song .... beautiful choir team 💞😍🎉

  • @user-wr7bx9nu6s
    @user-wr7bx9nu6s 9 일 전

    Very nice song.

  • @godisloveisgod382
    @godisloveisgod382 11 일 전

    🥺🙏

  • @josephdass8318
    @josephdass8318 13 일 전

    ❤❤❤❤❤❤❤❤ very nice, Glory to Jesus

  • @j.danielrajasekaran4587

    Praise the Lord

  • @auxilimaryh5158
    @auxilimaryh5158 13 일 전

    அருமை

  • @beaulajeyamathyt6320

    Very nice ❤ song

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 15 일 전

    இதுவும் ஒருவகை அசுத்த ஆவி, ஏனென்றால் சினிமாக்காரர்கள் இந்த மாதிரி கைகளை அடித்துக்கொண்டு பாடுவார்கள்

  • @bernicejacinth4685

    Hi, how to enroll kids in this

  • @athisayas4936
    @athisayas4936 17 일 전

    அருமையான பாடல் வாழ்த்துகள் அனைவருக்கும்

  • @monikamoni3254
    @monikamoni3254 19 일 전

    Paise the lord 🙏🏻 Thank you ma...!!!🙏🏻

  • @vinoths5664
    @vinoths5664 19 일 전

    Very nice.. மிருதங்கம் solo ‌‌இருந்திருக்கலாம்.

  • @Gerlyn25
    @Gerlyn25 19 일 전

    All are well dressed looking pretty awesome background set up and u all sang really well….wonderful 🫶🏽All glory to god❤

  • @arulnathan632
    @arulnathan632 19 일 전

    Soooper. Very nicely sung. God bless you all.

  • @revathyk2686
    @revathyk2686 20 일 전

    Super. Very nice. Ellarum nalla padiyirukeenga. Yesappa. Ellarayim asirvathikkattum

  • @vinithaangelinekirupananth1668

    excellent singing .I am going to teach this song to my students.God bless❤

  • @joymary2410
    @joymary2410 21 일 전

    😍👌👌👌👌

  • @marywilson544
    @marywilson544 21 일 전

    Meaningful lyrics beautiful singing god blessyou all

  • @jaincmf
    @jaincmf 21 일 전

    அருமையான இசை... ஆண்டவருக்கு புகழ் 🎉🎉🎉

  • @joshuadavid9424
    @joshuadavid9424 21 일 전

    ❤🎉😮😊

  • @j.sathishkumarobathiya9791

    Praise the lord

  • @brittomagee9669
    @brittomagee9669 22 일 전

    Its very beautiful sister ...nice lyrics... Praise be to God...God bless you and your entire team❤

  • @JEBAKUMARDAVID
    @JEBAKUMARDAVID 23 일 전

    அருமையான படைப்பு! வாழ்த்துகள்; ஆண்டவருக்கு நன்றி.

  • @sathyamoorthysathyamoorthy5741

    Praise the lord

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir 24 일 전

    ADADA ! ENNA ORU ISAI MAZHAI.. CLASSICAL MUSIC AT ITS BEST. TABLA WORK IS SO BEAUTIFUL. THE VOCALS IN UNISON AND PERFECT HARMONY.

  • @alwin8180
    @alwin8180 24 일 전

    Superb very nice👏👏👏👏👍

  • @anitanavin3913
    @anitanavin3913 25 일 전

    Very nice 🎉❤

  • @lillypushpam425
    @lillypushpam425 25 일 전

    Very nice 🎉. Amazing performance. Jesus blessings be upon all of the sisters.

  • @danteepaul1683
    @danteepaul1683 25 일 전

    Gemma🎉 your really singing well🎉 God bless you abundantly❤

  • @benjohnsonaruldoss3878

    அருமை,.ஆனந்தம்.குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

  • @oliviavasanthi4349

    Excellent singing. Praise be yo God.

  • @johnsonrajkumar8724

    Lovely song and I should really appreciate Sis Kirubavathi for making it with such class and perfection 👌 God bless you, your team & ministry dear sister 🙏🎉

  • @arbskitchen2014
    @arbskitchen2014 26 일 전

    👌👌👌👌

  • @cvmstephencvm4689
    @cvmstephencvm4689 26 일 전

    Hello brother praise the lord the video song is very very nice and very very cute and singing in the video song everybody good God Grace over life

  • @christophert9618
    @christophert9618 27 일 전

    Heart melting ..loving call by Lord Jesus.. Super composing and Sweet singing by sisters and group..heartfelt congrats!

  • @ebiorchestrasongs370

    Glory to God 🎉

  • @steveebenezer6149
    @steveebenezer6149 27 일 전

    Amen ✝️ Hallelujah 🔥. All Glory To God Jesus Christ 🔥. Very Blessful Song and Sweet Voices ✨💫. Lyrics are Meaningful and Spiritual 😇. Music is Very Fantastic and Awesome 🎹🎸. God Bless You All Abundantly ✝️

  • @princethambiah1980

    தேவனுக்கே மகிமை. இந்த பாடலை பாடின ஒவ்வொருவரும் சிறப்பாக பாடியிருக்கிறீர்கள். கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மஹாதேவன் இந்த பாடலை கேட்டால் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.

  • @ragujames1138
    @ragujames1138 27 일 전

    அருமையாக பாடிய சகோதரி பவானி மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @ajith5355
    @ajith5355 27 일 전

    Good

  • @heavenly4719
    @heavenly4719 27 일 전

    Excellent excellent excellent.... glory to God....

  • @johnjoseph1875
    @johnjoseph1875 27 일 전

    Glory to Jesus

  • @joshuaphotographys3127

    Nice song

  • @user-jz7jk4ul5k
    @user-jz7jk4ul5k 27 일 전

    Nice song ❤❤🎉

  • @thanaranij3792
    @thanaranij3792 27 일 전

    nice song,voice so sweet,Praise the Lord! God Bless you all

  • @jacinthajay5115
    @jacinthajay5115 27 일 전

    மிக மிக இனிய அருமையான கருத்த மைந்த பாடல். பாடிய அனைவருக்கும் வாழ்த்துகள்

  • @Breezee_john
    @Breezee_john 27 일 전

    Sherinuuuuu❤

  • @jenitapraisyr8448
    @jenitapraisyr8448 27 일 전

    Zimraaaa....❤️❤️

  • @user-yu2ne9eh7p
    @user-yu2ne9eh7p 27 일 전

    அருமையான தமிழிசை ஆன்மீகப் பாடல், பாராட்டுகள்.

  • @leslieravichandra7022

    Excellent singing. Glory be to God. Thanks to Kirupavathy and the team. God bless you all.