கம்யூனிசம் மூலதனம் in short WhatsApp status tamil laabam movie in karl marx theory of dash capital

공유
소스 코드
  • 게시일 2021. 11. 28.
  • #laabam#vijaysethupathi#karlmarxtheory#dashcapitalism#communism

댓글 • 165

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh 9 개월 전 +15

    இன்னிக்கி பிரச்சனை லாபம் என்பதை விடவும் வட்டி தான். லாபத்தை கூட வியாபாரம் சொல்லலாம் ஆனா வட்டி தான் பெரும் பிரச்சினை

  • @Vishnupriyan.
    @Vishnupriyan. 5 개월 전 +4

    மூலப்பொருட்களை பல்வேறு இடங்களில் வாங்கி உரிய பணியாளரை நியமித்து அதனை உற்பத்திப் பொருளாக மாற்றுகின்ற வேலையை செய்பவன் முதலாளி அதற்காக அவன் பெரும் கூலியே லாபம்

  • @ohmengineeringworks
    @ohmengineeringworks 9 개월 전 +10

    எல்லாம் சரி தான், அந்த சர்க்கரை, ஈஸ்ட், மைதாவை விற்றவர் லாபம் இல்லாமலா விற்று இருப்பார்கள்? அதை பற்றி ஏன் கூறவில்லை? ஆக எந்த ஒரு உற்பத்தி பொருளுக்கும் சிறிது லாபமாக வைத்து தான் விற்பனை நடைபெறும்.

  • @gautampaal5063
    @gautampaal5063 2 년 전 +38

    Hats off to the dialogue writer

  • @kuttynandhu27
    @kuttynandhu27 년 전 +19

    Hats of writer 💞

  • @ganeshkumar-yy2mr
    @ganeshkumar-yy2mr 8 개월 전 +5

    Intha dailogue sonna actor um edutha director um antha padathula work panna technicians ah vida athigama sambalam vanguraanga.. so ithuku la fire vudratha vuttutu 4 kaasu sambathikira valiya parunga da parama

  • @gmram8
    @gmram8 6 개월 전 +2

    Explain அருமை👌

  • @-PPitchaikani
    @-PPitchaikani 4 개월 전 +6

    இந்த படத்துக்காக முதலீடு போட்ட தயாரிப்பாளருக்கு நஷ்டம். இயக்குநர் தன் சம்பளத்தில் ஒரு பகுதியை திருப்பி கொடுத்தாரா?
    அடுத்தவனுக்கு அறிவுரை கூறு முன் நாம் அதை நாம் செயல்படுத்தி காட்டனும்.

    • @dineshgr91
      @dineshgr91 14 일 전

      கொடுத்தார், அதையும் மீண்டும் விஜய் சேதுபதி பொறுப்பு எடுத்து அவர் பணத்தை தந்தார்

  • @jayaseelan3766
    @jayaseelan3766 6 개월 전 +2

    Nice information.

  • @unluckilylucky1120
    @unluckilylucky1120 11 개월 전 +3

    Laabam illama entha business um pannae mudiyathu, communism pesa Nala irrkum aana practical seyal paduthae mudiyathu.

  • @thamizhamuthan824
    @thamizhamuthan824 2 년 전 +11

    This explanation is ok for kids, but it conveys inadequate ideology about communism. Pls mention that too.

  • @nandacoumar
    @nandacoumar 10 개월 전 +2

    காதற்ற ஊசியும் வாராது கான் கடை வழிக்கே ,இந்த மண்ணின் மைந்தர்களை பின்பற்றுங்கடா .

  • @kathirthamiz1326
    @kathirthamiz1326 2 년 전 +1

    Awesome!!

  • @cosmosreader2306
    @cosmosreader2306 7 개월 전 +5

    20 ரூபாய் அவன் உழைப்பிற்கான ஊதியம். பொருளாதாரம் என்பது ஒவ்வொரு தனிநபரும் சுயலாபத்தை மட்டுமே அடிப்படையாக் கொண்டு பங்குபெரும் ஒரு அமைப்பு ஆகும்.

  • @hitlerthemass9910
    @hitlerthemass9910 2 년 전 +1

    சூப்பர் 👌👌👌

  • @villagevinyani5037
    @villagevinyani5037 년 전 +12

    Vijay sethupathi anna best actor knowledge full person 💯💯💯💯❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥👌👏👏👏💐

  • @ramarajanrajan5251
    @ramarajanrajan5251 2 년 전 +10

    முயற்சிக்கு சம்பளம்
    இழப்பீடுக்கு சம்பளம் போடலை

  • @karpooramuralig3559
    @karpooramuralig3559 2 년 전 +2

    👌🏼

  • @uyirmozhiulaku1515

    அருமை

  • @jiththanajith4223
    @jiththanajith4223 2 년 전 +2

    👍

  • @pitchumanipitchu9734

    Vankuna vilaiku epdi vika mudiyum

  • @jacoblizwin5625
    @jacoblizwin5625 2 년 전 +8

    Appo enakku oru doubt appo sugar vikkiravuru Mattum enna urpathi villaikeva vitturupaaru avarum labam vara maathiri thaane vithurupaaru. Neenga sollra mathiri labam thaan prechanaina atha mel thattu makkal senja illai keel thattu makkal senjalum thapputhaan.

    • @Aadhiran24
      @Aadhiran24 6 개월 전

      லாபம் வைக்கவே கூடாது என்று அவர் சொல்லவில்லை... இருபது ரூபாய் லாபம் வைத்து விட்டால் அவர் சாதாரண கடைக்காரராகவும் அதே பிரட்டுக்கு 200 ரூபாய் லாபம் வைத்து அதை 250 என வித்தால் அவர் மேல் தட்டாகவும் மற்ற சர்க்கரை விற்பவர் உழைப்பை போட்டவர் அனைவரும் கீழ்த்தட்டு மக்களாகவும் தங்கி விடுகின்றனர் என்பதைத்தான் அவர் கூறுகிறார்..
      ஒரு பொருளின் அடக்க விலைக்கு ஏற்றார்போல் லாபம் வைத்து விற்பவர்களால் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் அடக்க விலையை விட பத்து மடங்கு நூறு மடங்கு லாபம் வைத்து விற்பவர்களால் மேல் தட்டு கீழ்த்தட்டு என இரண்டு சமூகங்கள் உருவாகிறது..
      Pepsi cock lam seiya 1rs kooda aagathu … ana athoda cost market la 50rs..

  • @mohamedilyash3139
    @mohamedilyash3139 6 개월 전

    Super

  • @VV-yh4uh
    @VV-yh4uh 11 개월 전 +4

    ஆத்தாடி...
    ஐயா ஒரு சின்ன சந்தேகம்.
    அந்த ரொட்டி செய்ய & தொழிலாளிக்கு ஊதியம் கொடுக்க பணம் தேவை, அந்த பணத்துக்கான உழைப்புக்கு என்ன ஊதியம்? அதுக்கு பேர் லாபம்னு சொல்ல முடியாதுங்ளா?

  • @muthuveer1157
    @muthuveer1157 4 개월 전

    Movie name

  • @chengaivinoth4841
    @chengaivinoth4841 년 전 +2

    Appo A edhuthku bakery shop podanum labam ilama

  • @vigneshvoyage
    @vigneshvoyage 년 전 +5

    Profit is not something we are to extract out of others. We seek surplus production of things for security (to reduce uncertainty). Profit (in monetary terms) is supposed to be just a reflection of the surplus production. Everyone who contributed in the production or service should get a fair share of what was produced (or the income from exchanging what was produced). How much is fair to each contributor can be known only if the owner keeps the balance sheet open. Hardly anybody keeps their balance sheet open because they feel entitled to hoard more than their contribution simply because they are legally (but arguably unjustly) entitled to the means of production. If the means of production is publicly owned (not just on paper but in practice for which there has to be absolute transparency in everything) then profit (the surplus in monetary terms) will get distributed fairly according to everyone's contribution.

  • @jacksonthevar4321

  • @naisalmm3757
    @naisalmm3757 년 전 +1

    Lal salamw

  • @funtimetamil3441
    @funtimetamil3441 5 개월 전 +2

    Idhula sogam enna a
    Vijay sedhupathi salary 1 crore
    Idhe movie la nadicha other employees ku 25k
    Idhe epdi edudhurashu

  • @AathikAathi
    @AathikAathi 4 개월 전

    💪👏👍👌

  • @rangarajangopalakrishnan1315

    Cinemavil ella herokkalum ippadiththan sambathikkirarhal

  • @dearhari2001
    @dearhari2001 2 년 전 +68

    இவனுங்க கோடி கோடியா சம்பாரிப்பாங்க அது எங்கிருந்து வ ருதுன்னு நாம கேட்க கூடாது

    • @sathishkumar-ep1kf
      @sathishkumar-ep1kf 년 전 +2

      🤣🤣🤣🤣🤣🤣

    • @leftview2
      @leftview2 년 전 +3

      Avanga padam oduthu sambalam varuthu. Padam nalla illati nee poi pappiya

    • @jayagokuls7797
      @jayagokuls7797 년 전 +6

      Solravan sondha vazhkaya pakadha. Avan solra vishayam arivuku yettudha nu paaru

    • @Rebeenmugashif
      @Rebeenmugashif 7 개월 전 +3

      நல்லது யாரு சொன்னாலும் எடுத்துக்க. தான்த்தான் பெரிய புழுத்தின்னு புடுக்கிக்கிட்டு நிக்காத.

    • @vadi814
      @vadi814 4 개월 전

      Idiot .. solra avanaala follow panna mudiyalanaa,, chumma irukkanaum... Advice easy

  • @sanjays3984
    @sanjays3984 5 개월 전 +2

    But ennaku onnu puriyala ethu la lambam potta than avanala vikka mudium.
    Vara eppadi than lambam vara solluringa😅😅😅

  • @trendingsaround2249
    @trendingsaround2249 2 개월 전

    லாபம் என்பது விற்பவனின் பேராசையும் வாங்குபவனின் அவசரமும் ஒருவரையொருவர் ஏமாற்றிக்கொள்ளும் நிகழ்வு.

  • @dhayaalanvr2792
    @dhayaalanvr2792 년 전 +8

    Cinemathanmana dialgue writting ku idhu okay dhan, nadaimuraiku thavaru....
    If the labourer who gets wages for his time and effort to covert raw materials is fair then why isn't it fair for the owner who takes the risk, invests time, money and effort to make and market it entitled for a wage (profit). Profit includes the product cost of manufacturing, marketing and also the risk if something fails.

    • @vigneshvoyage
      @vigneshvoyage 년 전 +3

      Profit is not the wage for the efforts the owner puts in. Profit is what the owner makes above the wage he takes for his efforts. If profit is necessary to meet "only the risks" and "not for personal hoarding of wealth" then every owner would keep their balance sheet open to the public.

    • @sarov7658
      @sarov7658 3 개월 전

      @@vigneshvoyage most of the cases they do that atleast independent ones I don't know about big corporate

  • @seeingisbelieving8519
    @seeingisbelieving8519 10 개월 전 +2

    So how much Vijay Sethupathi Made compare to The girls in that same clip???

  • @thillaivisaagan3141

    Profit is the value for idea of the business man.... Without him nobody can sell their sweat for wages... Labour and Entrepreneur need each other to the same extent....

    • @shrisuryarathinam97
      @shrisuryarathinam97 년 전 +4

      Just because entrepreneurs handle risk doesn’t mean that they can value risk over hard work of proletariats or labourers! Yes , incentive is good to run business but capitalism doesn’t keep the leverage under check and leads to extreme level of disparity in wealth distribution. So we need some central entity to regulate the market cap under check!

    • @bluewaves1137
      @bluewaves1137 년 전 +4

      ​@@shrisuryarathinam97 we just need to pay employees a good pay check . stake holder capitalism is better than communism and shareholder capitalism

    • @prakashraj8298
      @prakashraj8298 년 전

      ​@@bluewaves1137 Wow. Superb.

    • @venpugazh
      @venpugazh 4 개월 전

      Idea and risk taking will not earn money.

    • @sarov7658
      @sarov7658 3 개월 전

      @@bluewaves1137 yup commies make me sick they don't nee the facist rule of communism ruling china?these people are naive

  • @venkatesanmurali9523

    Illogical. How was sugar made, how was yeast made? what about profit on those?

  • @user-op8ys5wz3u
    @user-op8ys5wz3u 9 개월 전 +3

    Sun TV
    Spice jet
    என பல கோடிகள் உள்ளவர்கள் பற்றி பேசுவாயா

  • @athinarendran712
    @athinarendran712 년 전 +145

    இலாபம் என்ற ஒன்று யாரிடம் போய் சேர்கிறது என்றால், எவன் ஒருவன் (risk) விளைவுகளை எதிர் கொள்கிறனோ அவனிடமே செல்கிறது ....

    • @ajaeshcse9069
      @ajaeshcse9069 년 전

      Niyaya patuthuriya da kena punda inga yelarum daily risk yetuthukitu than irukanga avanga field la but mela irunthavan aptiye than irukan kasta patrvanga kasta patukitu than irukanga

    • @karasan4602
      @karasan4602 년 전

      intha ulagaththula irukka valangal yellarumkkum samam nu agum pothum silar mattum kodigala kuvikkuranga mithi per la yezhaiya irukkangale itha maraikka than risk nu oru Maya thodraththa uruvakkuringa...

    • @apratheep9140
      @apratheep9140 년 전 +12

      உழைப்பு

    • @RAJA-db2fb
      @RAJA-db2fb 년 전 +25

      விளைவுகளை எதிர்கொள்பவன் இலாபம் வந்தால் அவனுடைய கணக்கிலும் நஷ்டம் வந்தால் உழைப்பாளிகளுக்கு பகிர்ந்து அளிப்பதை எதனுடன் ஒப்பிடுவது...

    • @samseerahamed
      @samseerahamed 년 전 +4

      Risk ah ethu risk ??

  • @jacoblizwin5625
    @jacoblizwin5625 2 년 전 +9

    Indha moviela intha scene thaan convincing ah irrukaathu but ennoru sugarcane factory scene varum athu highlight ah irrukum.

  • @kirankumars3224
    @kirankumars3224 5 개월 전

    You forget about natural calamity, science, education, infrastructure, other branches of government. Also these are all need advancement.

  • @ajarudeenalaudeen5277
    @ajarudeenalaudeen5277 11 개월 전

    So all people in this world prepare yourself for food,house, clothes

  • @jegaveerapandianpandian8098

    ஒருத்தனை தான் தொழிலாளி வர்க்கத்தை சேர்ந்தவன் இல்லை என்று நம்பவைப்பதில் முதலாளித்துவம் வெற்றி பெற்றுவிட்டது... உதாரணத்திற்கு ஒரு கார்ப்பரேட் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர் தன்னை தொழிலாளி வர்க்கத்தை சேர்ந்தவராக உணருவாரா?
    அங்கே முதலாளி யார்?....
    லோன் வாங்கி ஆட்டோ வாங்கி ஓட்டுபவருக்கு யார் முதலாளி?

  • @amarsdiary3580
    @amarsdiary3580 2 년 전 +17

    நீ பல கோடிகள் ல சம்பளம் வாங்குறியே VJS அது எங்க இருந்து வருது😂

    • @manotennison7136
      @manotennison7136 2 년 전 +3

      Rasigar kita irunthu

    • @nandishperumal8689
      @nandishperumal8689 2 년 전

      Producer kitta irunthu.. Avaru yaaraiyum yemathala...

    • @amarsdiary3580
      @amarsdiary3580 2 년 전

      @@nandishperumal8689 டேய் VJ S சொல்ற Logic ஏ தப்பு 20 ரூ லாபம் வைக்கலனா பேக்கரி ஓனர் என்தை பா சாப்புடுவான்?

    • @srmbala8735
      @srmbala8735 년 전

      Producer kitta vjs Ivan than work pannuran .

    • @amarsdiary3580
      @amarsdiary3580 년 전 +10

      @@manotennison7136 அப்போ விஜய் சேதுபதி சம்பளத்தை குறைச்சிட்டு ரசிகர்கள் கம்மியான விலைக்கு டிக்கெட் விக்க வேண்டியதுதானே? அதுதான கம்யூனிசம்

  • @ravikumargovindan803
    @ravikumargovindan803 2 년 전 +11

    Simplifying the idealogy will end up like this. Dont do that comrade.

  • @umarkathap8487
    @umarkathap8487 년 전

    Ithu enna movie

  • @senthurrithik8718
    @senthurrithik8718 개월 전

    Nalla vela oru naal munadiye antha ponnu kitta script ha sollitanga thapchinga sethuuu 😂

  • @user-iv2eu8ij1y
    @user-iv2eu8ij1y 6 개월 전 +1

    Then you directly go sell your own made products. Why give it to businessman/reseller. You will not do bcz you know selling is hard plus it ttakes time , risk, energy and you planning to play tthe safe game. Understand making pproduct iis easy until it is not a mass producable . selling is tough

  • @user-mn3pf8oi8r

    Innoru Karl Marx status paarunga krplus.net/ushortsYt8iOpRyr48?feature=share

  • @dontfogetme
    @dontfogetme 년 전 +17

    எல்லாம் பேசிட்டு 25 கோடி வாங்கிட்டு ஓடிருவானுங்க புரிஞ்சுதா 😂😂

    • @srmbala8735
      @srmbala8735 년 전 +1

      Nee en poi pakkra avana. Nee o vellaia paru

    • @user-jc4yq5uf3n
      @user-jc4yq5uf3n 8 개월 전

      25 Kodi kuduthalum puridhal vara yevanadhu indhamaari sollanu

    • @tgbvishva
      @tgbvishva 6 개월 전 +2

      Onnaku kudutha vanga mattiya da pundamavane

  • @tamilantamilan4989

    அப்போ லாபம் இல்லாமையா வியாபாரம் பார்க்க முடியும்...
    புது உருட்டா இருக்கே

  • @MoodatBeats
    @MoodatBeats 5 개월 전 +1

    Crore la sambala vangura koothadi koo…lam communism pesuranunga 😂
    Koomuttaigal nu solla vanthen 😅

  • @apratheep9140
    @apratheep9140 년 전 +2

    உழைப்பு

  • @sabapathydevar
    @sabapathydevar 11 개월 전 +1

    Illa yenaku puriyala yellathaiyum organise panni market kondu vara mudhalali laabam paaka kudaatha

  • @thejooli8439
    @thejooli8439 5 개월 전 +1

    😂 paithiyam labamda ondu illanda enna mayiruku businesses irukapodu

  • @mechify
    @mechify 2 년 전 +25

    Director janardanan - nalla Vela sethutaan 🤣🤣🤣🤣

  • @vmuthu100
    @vmuthu100 2 년 전 +12

    Example portrait very worst and poor communism ideology....

    • @vijayrasigan867
      @vijayrasigan867 2 년 전 +3

      I do not thing so, all that you need to know is, There should not be any profit, all it should be there is salary to effort. he has already said owner is going to gt 5 Rs because his effort is only 5 Rs, when you think of Profit, all it means is fooling t he consumer and all producers and Owner is stealing money... If owner needs money he needs to put effort and he can cliam money for effort as the addaka velai not as proffit...

    • @vmuthu100
      @vmuthu100 2 년 전 +3

      @@vijayrasigan867 This is the biggest comedy, what happens if there's a loss, the labour will runaway. Communism is an utter flop ideology. Try to read the countries, which followed communism and how they changed themselves today....

    • @prashanthravi6795
      @prashanthravi6795 2 년 전 +3

      The owner isn't putting his efforts alone. He is taking risk, he has that risk taking behaviour. For that also he needs to be paid.

    • @vmuthu100
      @vmuthu100 2 년 전

      @@prashanthravi6795 very true... I am not blaming communism but business or industries are heavily negatively impacted in Kerala and WB...

    • @tamizhcat1733
      @tamizhcat1733 2 년 전

      @@vmuthu100 Communism illa na working hours la 18 mani neram iruthu irukum bro never underestimate communism

  • @saravanans7840
    @saravanans7840 년 전 +3

    Communism Failure ideology.... It's true

  • @vigneshwaranarulraj7671

    Enna da kiruku tanama eruku😂😂 appo invest panna owner sapittu ponuma da😂😂 comedy communism

    • @republicsocialism2307
      @republicsocialism2307  2 년 전 +19

      Ithu laabathin siriya vilakkam thaan ,athu athiga laabam ,kollai laabam nu piripathu thaan capitalism, exp. 60 rs vikkuratha ,100 rs ,120 rs etc ,thevai eppo athigam agumo appo laabam athikarikuthu athurhaan capitalism, aanaa antha capitalism thozhilalrgal kitta thaan varuthu ,athan communism 🚩🚩🚩

    • @vigneshwaranarulraj7671
      @vigneshwaranarulraj7671 2 년 전 +10

      @@republicsocialism2307 sir for example suppose na anda bakery worker kitta poi na unngaluku extra salary kudukurenu sonna he will leave his old bakery and next week that worker will be working in my bakery ...so everybody works for extra profit only ...so communism is just a crazy myth😁 hope u will reply me👍

    • @republicsocialism2307
      @republicsocialism2307  2 년 전 +6

      @@vigneshwaranarulraj7671 தொழிலாளர்களின் திறமையான உழைப்பினாளே தொழிலாளர்களின் வளர்ச்சி என்பது இருக்கின்றது , மார்க்ஸ்
      உழைப்பு தான் மூலதனம் எல்லாற்றிர்க்கும் ❤❤🚩

    • @vigneshwaranarulraj7671
      @vigneshwaranarulraj7671 2 년 전 +5

      @@republicsocialism2307 Nan ketta question ku edu answer ella bro... I asked u that everyone will work for extra profit in this world worker or owner then why. Communism is only blaming the owners

    • @republicsocialism2307
      @republicsocialism2307  2 년 전 +3

      @@vigneshwaranarulraj7671 thozhar communism aptintrathu ,samathuvam aptinkurathuthaan ,muthalaaliku moolathanam irukku ,aanaa ethuvum illathaa thozhilaaliku verum uzhaippu mattum thaan irukku, aanaa ithana varushamaa owners thozhilaaliyoda uzhaippa surandi thaan vaazhnthaanga marukka mudiyaatha unmai ,aanaa moolathanathula irunthu uzhaippa kalichi paarunga ethuvum illa ,verum moolathanam thaan moolathanam, uzhaippu serntha thaan vanikam ,aanaa inga sokusaa valrathu owners thaan ,aarabathula kettinga innoru owner athiga ssmbalathuku kooptaa uzhaipar poividuvaar bu ,ok aduthu antha muthalaali innoruvarai athe koolikku thaana vaipaaru ,illa kooli uyarthi kodupaaraa owners kammiyaanaa sambalathuku workers vatchi business panna thaan parpaargal ithuthaan unmai ,neenga ithu maruthaa naanga onnum panna mudiyaathu

  • @HelaltheAtheist
    @HelaltheAtheist 10 개월 전 +2

    Communism is dangerous Philosophy and it will definitely spoil the society

  • @KungFuHustle825
    @KungFuHustle825 4 개월 전 +2

    விஜய் ஓழ்பதி😂